ineptitude
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- ( பெ) ineptitude /இன்-எப்-டி-ட்யூட்/
- திறமையின்மை
- கையாலாகாத்தனம்
- சொதப்பல்
- தடவல் (எ. கா.) எட்டாம் படித்தவனுக்கு அடிப்படை கூட்டல் கழித்தல் தெரியாமல்கூட இப்படியா தடவுவான்?
விளக்கம்
- The ineptitude of the government is unbelievable; nothing gets done for years (அரசின் திறமையின்மை நம்பமுடியாதது. ஆண்டுக் கணக்கில் எதுவுமே நடப்பதில்லை)
{ஆதாரங்கள்} --->