சொனாகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சொனாகம், பெயர்ச்சொல்.
(Daemia Extensa...(தாவரவியல் பெயர்))
விளக்கம்
[தொகு]- இது ஒரு மூலிகை...இதன் இலைகள்,உணவுக்கு நறுமணம் தரும்...மேலும் பலவிதமான நோய்களின் தொல்லைகளும், வாதநோய், விடம், சந்நி, திரிதோஷம், வாதகுன்மம், சரீரக் குடைச்சல், குத்தல், நடுக்கல், தநுர்வாதம், சுவாசம், பற்பல தடிப்புகள், அக்கினிமாந்தம் ஆகியப் பிணிகளும் இந்த மூலிகையை முறைப்படி மருந்தாக உபயோகிக்கப் போகும்... தீபனத்தையும் உண்டாக்கும்...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +