சொறித்தவளை
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சொறித்தவளை, .
- தவளை வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Indian toad, bufo melanostictus
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- கேணிநீர்ப்படுஞ் சொறித்தவளை கூப்பிடுகுது(முக்கூடற்பள்ளு, 90).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---சொறித்தவளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற