உள்ளடக்கத்துக்குச் செல்

சொற்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

சொற்பம் (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. சிறியது
  2. அற்பம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. trifle, that which is small or insignificant
  2. smallness, slightness, meanness
விளக்கம்
பயன்பாடு
  • அவனது வருமானத்தில் குறைவெனினும், அவனது சேமிப்பு சொற்பம் ஆகும்.

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---சொற்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சொற்பம்&oldid=1060392" இலிருந்து மீள்விக்கப்பட்டது