சோச்சம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--शौच--ஶௌச1 --மூலச்சொல்
பொருள்
[தொகு]- சோச்சம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- இஃதொரு பேச்சு வழக்குச்சொல்...இந்தச்சொல் தனியாகப் பயன்படுத்தப்படுவதில்லை...சோச்சம் பண்ணுதல், சோச்சம் பண்ணிக்கொள்ளுதல் போன்ற சொற்றொடரில் மட்டுமே குறிப்பிட்டச் செயலுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது...