சோச்சம் பண்ணுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • சோச்சம் பண்ணுதல், வினைச்சொல்.
  1. சுத்தம் செய்தல்
  2. கழுவிக் கொள்ளுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. to clean with water

விளக்கம்[தொகு]

  • இஃதொரு பேச்சு வழக்குச் சொற்றொடர்...பயன்பாடு குறைத்துவருமொரு பேச்சு...இது குறிப்பாகக் காலைக்கடனைக் கழித்தபிறகு செய்யும் சுத்தப்படுத்தலை/கழுவிக்கொள்ளுவதைக் குறிக்கும்...சமஸ்கிருதத்தில் शौच--ஶௌச1 என்றால் சுத்தம், துப்புரவு என்றுப்பொருள்...

பயன்பாடு[தொகு]

  • ஏண்டா கோபாலு, வெளிக்குப் போனாயே, நன்றாகச் சோச்சம் பண்ணிக்கொண்டாயா?..போ, போய் குளித்துவிட்டு வா!...அப்புறம் எல்லாரும் ஒன்றாகச் சாப்பிட உட்காரலாம்!...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சோச்சம்_பண்ணுதல்&oldid=1452447" இலிருந்து மீள்விக்கப்பட்டது