astrology
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பெயர்ச்சொல்
[தொகு]astrology
- சோதிடம், ஆரூடம்
- வான்குறியியல், கணியம், கணித்துக்கூறல்
பயன்பாடு
- கணி என்ற சொல் அந்தக் காலத்தில் வானியலுக்கும் (astronomy), வான்குறியியலுக்கும் (astrology), கணிதத்திற்கும் (mathematics) சேர்த்துப் பொருந்தியிருந்தது( வளவு வலைப்பதிவு)