உள்ளடக்கத்துக்குச் செல்

சோமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சோமன், .

  1. கொடைத்தன்மை நல்கும் தெய்வம்
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(காமம் தருபவன் காமன். கொடைத் தன்மையைத் தருபவன் சோமன்)

(இலக்கியப் பயன்பாடு)

நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின் – பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டில் சோமன் கொடையருமை
புல்லரிடத் தேயறிமின் போய். (தனிப்பாடல் திரட்டு - ஔவையார் பாடல் 62)
நிழலின் அருமையை வெயிலில் நின்று தெரிந்துகொள்க.
தீவினையின் கொடுமையை ஈசன் திருவடி கிட்டாதபோது தெரிந்துகொள்க.
பழகுதமிழின் மேன்மையை நாலடியார், திருக்குறள் நூல்களில் கண்டுகொள்க.
சோமன் அருள் கிட்டாமையை அற்பர்களிடம் கண்டுகொள்க.

(இலக்கணப் பயன்பாடு)

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---சோமன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சோமன்&oldid=1060415" இலிருந்து மீள்விக்கப்பட்டது