உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோத்திரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஜோத்திரை:
எனில் பாட்டுக்கச்சேரி என்றும் ஒரு பொருள்.
  • புறமொழிச்சொல்--இந்தி--जात्रा--ஜாத்1ரா--மூலச்சொல்
  • தமிழ் மூலம் வாய்ப்புள்ளச்சொல் ஜோதி ஓரை3 -- மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • ஜோத்திரை, பெயர்ச்சொல்.
  1. கோலாட்ட உற்சவத்தின் இறுதிநாள்
  2. பாட்டுக்கச்சேரி
  3. ஓரை - பெண்கள் கூட்டம் - பெண்கள் நடனம், (ஜோதியை சுற்றி)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The last day of the kōlāṭṭam festival
  2. music party


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜோத்திரை&oldid=1832358" இலிருந்து மீள்விக்கப்பட்டது