நாள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


(பெ) நாள்

  1. 24 மணிகள் கொண்ட ஒரு கால அளவு,
  2. இரண்டு சூரிய உதயங்களுக்கு இடைப்பட்ட காலம்.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- day

சொல்வளம்[தொகு]

நாள்
நாட்குறிப்பு, நாட்கணக்கு, நாள்தோறும்
பிறந்தநாள், நினைவுநாள், மணநாள், விடுமுறைநாள், வேலைநாள், திருநாள், கறிநாள்
நன்னாள், மறுநாள், நெடுநாள், பொன்னாள்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நாள்&oldid=1478277" இருந்து மீள்விக்கப்பட்டது