ஞானச் செருக்கு
Appearance
(ஞானச்செருக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
ஞானச் செருக்கு, .
- அறிவுத்திமிர்; கர்வம்
மொழிபெயர்ப்புகள்
- The smugness and confidence that comes with learningஆங்கிலம்
விளக்கம்
- செருக்கு என்னும் சொல் பொதுவாக இழிசொல்லாகப் பயன்பட்டாலும், ஞானச் செருக்கு என்னும் சொல் உயர்வுச்சொல்லாகவே பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
- நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
- திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
- செம்மை மாதர் திறம்புவது இல்லையாம். (மகாகவி பாரதி, புதுமைப் பெண், செய்யுள் : 4,7,8)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஞானச் செருக்கு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற