ஞானி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • ஞானம் பெற்றுத் தெளிந்தவர், கற்றறிந்தவர்
  1. சுய அறிவு பெற்றவர்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • a person of wisdom, sage
விளக்கம்
பயன்பாடு
  • இசை ஞானி (maestro in music)

(இலக்கியப் பயன்பாடு)

  • உலகனைத்தும் ஓருயிரென் றுணர்ந்த ஞானி(பாரதியார்)
  • நால்வகை யோகமும் நடத்திய ஞானி (நாமக்கல் கவிஞர்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞானி&oldid=1060859" இருந்து மீள்விக்கப்பட்டது