ஞெமிர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஞெமிர்தல், (உரிச்சொல்).

  • பரத்தல்
மொழிபெயர்ப்புகள்
  1. dilation ஆங்கிலம்


விளக்கம்
  • ...
பயன்பாடு
  • இக்காலத்தில் வழக்கிறந்து போன சொல்
(இலக்கியப் பயன்பாடு)
  • 'தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரிய' - நற்றிணை 143
(இலக்கணப் பயன்பாடு)
  • 'ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள' - தொல்காப்பியம் 2-8-64



( மொழிகள் )

சான்றுகள் ---ஞெமிர்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஞெமிர்தல்&oldid=998697" இலிருந்து மீள்விக்கப்பட்டது