டபேதார்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
டபேதார், .
- அலுவலக உதவியாளர்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Office assistant
விளக்கம்
- ஆட்சியர்,சார் ஆட்சியர், மேயர் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்
பயன்பாடு
- வட்டாட்சியர் அலுவலகத்தில் டபேதாரக பணிபுரிபவர்களின் பெயர்கள்
( மொழிகள் ) |
சான்றுகள் ---டபேதார்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி