தகவல் முறையாக்கல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- தகவல் முறையாக்கல், பெயர்ச்சொல்.
- தரவுச் செயலாக்கம்.
விளக்கம்
[தொகு]- கணிப்பொறியினால் தகவல்களை ஈட்டல், பதிதல், கையாளல் ஆகியவற்றைச் செய்தல். இம்முறையிலுள்ள செயல்களாவன, 1) தகவல் திரட்டல் 2) சரிபார்த்தலை, 3)செல்லத்தக்கதாக்கல் 4) அறிக்கை உருவாக்கல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- data processing;The acquisition, recording. and manipulation of data by means of a computer. This process involves data collection, verification, validation and report generation.