data processing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

data processing

  1. பொறியியல். தரவுச்சீர்முடிபு; தரவுநிரற்படுத்தல்; தெரிபொருள் செயல்முறை
  2. வணிகவியல். தகவல்/செய்தித் தொகுப்பகம்; புள்ளி விபரம் கையாள்தல்; புள்ளி விவர உருவாக்கம்; விவர வகைப்பாடு
  3. கணினியியல் - தகவல் முறையாக்கல்; தரவு செயல்முறை

விளக்கம்[தொகு]

  1. கணினியியல் - தரவுச் செயலாக்கம். கணிப்பொறியினால் தகவல்களை ஈட்டல், பதிதல், கையாளல் ஆகியவற்றைச் செய்தல். இம்முறையிலுள்ள செயல்களாவன, 1) தகவல் திரட்டல் 2) சரிபார்த்தலை, 3)செல்லத்தக்கதாக்கல் 4) அறிக்கை உருவாக்கல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=data_processing&oldid=1861183" இலிருந்து மீள்விக்கப்பட்டது