தடமாண்டுபோதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தடமாண்டுபோதல், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. முற்றிலும் அழிந்துபோதல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. getting destructed in total, leaving behind no trace of existence

விளக்கம்[தொகு]

  • தடம் + மாண்டு + போதல் = தடமாண்டுபோதல்...இருந்த சுவடே தெரியாமல், சற்றும் அடையாளமே இல்லாமல் முற்றிலுமாக அழிந்துபோதல்.




( மொழிகள் )

சான்றுகள் ---தடமாண்டுபோதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தடமாண்டுபோதல்&oldid=1232274" இலிருந்து மீள்விக்கப்பட்டது