தண்ணீராய் செலவு செய்வது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விளக்கம்
  1. தண்ணீர் எங்கும் கிடைக்கும் பொருள், அதை பயன்படுத்துவது போல (மிக எளிதாய் என்ற பொருளில் வரும்)!.

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவன் வீடு கட்டுவதற்கு, பணத்தை தண்ணீரை செலவு செய்தான்!.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தண்ணீராய்_செலவு_செய்வது&oldid=898954" இலிருந்து மீள்விக்கப்பட்டது