தமிழ் மதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ் மதம் என்பது தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளை உள்ளடக்கிய தமிழரின் பண்டைய இனவியல் மதமாகும்.

தமிழ்நாடு, ஈழம் மட்டுமின்றி தமிழர்கள் பரவி வாழும் பல்வேறு நாட்டிலும் தமிழர்கள் தங்கள் மதத்தை தமிழ் என்று குறிக்கின்றன.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் : Tamil Religion
"https://ta.wiktionary.org/w/index.php?title=தமிழ்_மதம்&oldid=1905944" இலிருந்து மீள்விக்கப்பட்டது