தராப்புப்பண்ணுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--ஆங்கிலம்--draw/withdraw--மூலச்சொல்
- தராப்பு + பண்ணு--தல்
- தராப்பு என்னும் சொல் ஆங்கிலச் சொல் draw/withdraw என்பதின் தமிழ் வடிவம்
பொருள்
[தொகு]- தராப்புப்பண்ணுதல், வினைச்சொல்.
- (செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- transitive verb
விளக்கம்
[தொகு]- வங்கியிற் போட்டிருந்த/வைத்திருந்த வைப்புப் பணம்/தங்கம் போன்றவற்றைத் திரும்ப வாங்கிக்கொள்ளுதல்/மீட்டெடுத்தல்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]]