பறவாடி
Appearance
(தரிவாடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழ்
[தொகு]பலுக்கல்
[தொகு]ஆங்கிலம்
[தொகு]விளக்கம்
[தொகு]பற+வாடி = பறவாடி
பறப்பவை தரித்து நின்று ஓய்வெடுக்கும் இடம்.
பொருள்
[தொகு]- வானூர்திகள் தரித்து நிற்குமிடம் - வானூர்தி நிறுத்தி வைப்பதற்கான கட்டிடம் அல்லது கொட்டகை.
- கட்டிட கலை - ஓர் உத்தரத்துடன் அல்லது காலத்துடன் இணைக்கப்பட்டு இன்னொரு உத்தரத்திற்கு அல்லது காலத்திற்கு முட்டு ஆதாரமாகப் பயன்படக்கூடிய இரும்பு அல்லது எஃகுப்பட்டை
- எந்திரங்களில் சுழல் தண்டுக்கு ஆதாரமாகத் தளத்திலிருந்தோ பக்கச் சுவரிலிருந்தோ, மேலிருந்தோ அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டம்.