hangar
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]hangar
பொருள்
[தொகு]- வானூர்திகள் தரித்து நிற்குமிடம் - வானூர்தி தரித்து வைப்பதற்கான கட்டிடம் அல்லது கொட்டகை.
- கட்டிட கலை - ஓர் உத்தரத்துடன் அல்லது காலத்துடன் இணைக்கப்பட்டு இன்னொரு உத்தரத்திற்கு அல்லது காலத்திற்கு முட்டு ஆதாரமாகப் பயன்படக்கூடிய இரும்பு அல்லது எஃகுப்பட்டை
- எந்திரங்களில் சுழல் தண்டுக்கு ஆதாரமாகத் தளத்திலிருந்தோ பக்கச் சுவரிலிருந்தோ, மேலிருந்தோ அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டம்.