உள்ளடக்கத்துக்குச் செல்

வானூர்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

வானூர்தி

  1. மேலுதைப்பு, அல்லது இறகுகளில்/சுழலிகளில் ஏற்படும் வளித் தூக்கல் மூலம் வளிமண்டலத்தில் பறக்கக் கூடிய இயலுமையைக் கொண்ட ஊர்தி. இது உலங்கு வானூர்தியாகவும் இருக்கலாம்; பறனையாகவும் இருக்கலாம்; அல்லது தற்சுழல் பறனையாகவும் இருக்கலாம். அனைத்தும் வானூர்தியே. மொத்தத்தில் வானத்தில் பறக்கும் அனைத்திற்குமான பொதுச் சொல் இதுவாகும்.

ஒத்தசொல்

[தொகு]
  1. வான்கலன்


மொழிபெயர்ப்புகள்

[தொகு]


படிமங்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=வானூர்தி&oldid=1913513" இலிருந்து மீள்விக்கப்பட்டது