உள்ளடக்கத்துக்குச் செல்

தர்ப்ப சயனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தர்ப்ப சயனம், .

  1. வைணவத்தில் கூறப்படும் திருமால் சயனக்கோலமான தர்ப்ப சயனம் 105 வது திவ்ய தேசமான திருப்புல்லாணியில் (இராமநாதபுரம் அருகே) அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீராமர் தர்ப்ப சயனத்தில் காட்சி தருகிறார். தர்ப்ப சயனம் பாம்பனை அல்ல. இது வேறு எங்கும் இல்லாத சிறப்பு.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Dharba Sayanam is one of the reclining postures of Lord Vishnu referred in Sri Vaisnavam literatures. Thiruppullani (Near Ramanathapuram) is the 105th Divya Desam wherein Lord Shri Rama appears on the Dhrba Grass in reclining posture.
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தர்ப்ப சயனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தர்ப்ப_சயனம்&oldid=1077261" இலிருந்து மீள்விக்கப்பட்டது