உள்ளடக்கத்துக்குச் செல்

தறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தறு வினைச்சொல் .

  • கட்டு
மொழிபெயர்ப்புகள்
  1. Tie, bind ஆங்கிலம்
  2. ...இந்தி
விளக்கம்
  • தறு < தற்று - (வினையெச்சம்)
  • படு < பட்டுப்போயிற்று
பயன்பாடு
  • கட்டுத்தறி - (ஒருபொருட்பன்மொழி)
(இலக்கியப் பயன்பாடு)
  • தெய்வம் மடித்தற்றுத் தான் முந்துறும் - திருக்குறள் 1023
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தறு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தறு&oldid=947149" இலிருந்து மீள்விக்கப்பட்டது