தலைக்கவசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தலைக்கவசம்(பெ)

  1. தலை + கவசம்

(பலத்துறைகளில்,பல்வேறு வகைகளில் பயனாகும் தலைக்கவசங்கள்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - helmet

விளக்கம்[தொகு]

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  1. தலையைப் பாதுகாக்கப் பயனாகிறது.
  2. பல்வேறு வகைகளில், பலத்துறைகளில் தேவைப்படுகிறது.
  3. பெரும்பான்மையான விபத்து இறப்புகள் தலைக்கவசம் அணியாத தாலே நடக்கிறது.

சொல்வளம்[தொகு]

  1. கைக்கவசம்
  2. முகக்கவசம்
  3. மார்க்கவசம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைக்கவசம்&oldid=1986508" இலிருந்து மீள்விக்கப்பட்டது