உள்ளடக்கத்துக்குச் செல்

தலைப்பிரசவம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
தலைப்பிரசவம்:
--ஓர் ஆஸ்த்ரிய நாட்டுச் சித்திரம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தலைப்பிரசவம், பெயர்ச்சொல்.
  • (தலை+பிரசவம்)
  1. முதல் மகப்பேறு

விளக்கம்

[தொகு]
  • ஒரு பெண் சினையுற்று முதன்முதலாக ஒரு குழந்தையைப்,பெற்றெடுப்பதைத் தலைப்பிரசவம் என்பார்கள்...பொதுவாக இந்திய நாட்டில் ஒரு திருமணமானப்பெண்ணின் தலைப்பிரசவம் அவளுடையத் தாய்வீட்டில்தான்/தாய்வீட்டாரின் கவனிப்பில்தான் நடக்கும்...

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a woman's first accouchement


( மொழிகள் )

சான்றுகள் ---தலைப்பிரசவம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலைப்பிரசவம்&oldid=1286915" இலிருந்து மீள்விக்கப்பட்டது