முதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பெயர்ச்சொல்[தொகு]

  1. முதன்மை.
  2. ஆரம்பம்.
  3. தொடக்கம்.
  4. ஆதி.
  5. தலைமை.
விளக்கம்

உன்னுடைய முதல் பங்களிப்பு என்ன சொல்?

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. first
  2. initial
  3. beginning
  4. principal (money)
  5. chief- (political)
  6. from (with time expressions).
"http://ta.wiktionary.org/w/index.php?title=முதல்&oldid=1105448" இருந்து மீள்விக்கப்பட்டது