தலையாட்டிப்பொம்மை
Appearance
தலையாட்டிப்பொம்மை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- bobblehead: a doll moving its head to and fro - இங்குமங்கும் தலையசைத்தாடும் பொம்மை
- yes-man - ஆமாம்சாமி
- a servile person - எதற்கும் இணங்கி நடப்பவன்
விளக்கம்
பயன்பாடு
- தஞ்சாவூர் தலையாட்டிப்பொம்மை - bobblehead doll from Tanjavore
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தலையாட்டிப்பொம்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +