உள்ளடக்கத்துக்குச் செல்

தலையாட்டிப் பொம்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தலையாட்டிப் பொம்மை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bobblehead: a doll moving its head to and fro - இங்குமங்கும் தலையசைத்தாடும் பொம்மை
  2. yes-man - ஆமாம்சாமி
  3. a servile person - எதற்கும் இணங்கி நடப்பவன்
விளக்கம்
பயன்பாடு
  • தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை - bobblehead doll from Tanjavore

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---தலையாட்டிப் பொம்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தலையாட்டிப்_பொம்மை&oldid=1062296" இலிருந்து மீள்விக்கப்பட்டது