உள்ளடக்கத்துக்குச் செல்

தலையில் தண்ணீர் குடிப்பது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
விளக்கம்
  1. மிகுந்த முயற்சி எடுப்பது!.

(வாக்கியப் பயன்பாடு)

  1. அவன் வீடு கட்டுவதற்கு, தலையில் தண்ணீர் குடித்தான்!.