தாசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தாசன், பெயர்ச்சொல்.

  1. அடியவன், அடிமை, பின்பற்றுபவன், பக்தன், சீடன்

சொல்வளம்[தொகு]

  1. தாசி, தாசர்
  2. தாசம்
மொழிபெயர்ப்புகள்
  1. ...ஆங்கிலம் devotee, follower , disciple
  2. ...இந்தி
விளக்கம்
  • ஒருவர் பால் மிகுந்த ஆர்வம் கொண்டு, அவரை வணங்கி அவருடைய வழிகளைப் பின்பற்றும் ஒரு அடியவன், அல்லது அவருடைய பக்தன்.
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாசன்&oldid=1934116" இலிருந்து மீள்விக்கப்பட்டது