தாட்பூட்பழம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
தாட்பூட்பழம், .
- ஒரு வகை குளிர் நிலக்கனி.
- தமிழகத்தில் கொடைக்கானல், உதகமண்டலம், ஏற்காடு போன்ற குளிர்ப்பகுதிகளில் விளைகின்றது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாட்பூட்பழம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி