தாந்த்ரீகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

தாந்த்ரீகம், பெயர்ச்சொல்.

  1. பொதுப்படையானச் சொல். ஞானத்தை அடைவிரும்பும் ஒருவன் சடங்குகள் மூலம் சுயமேம்பாடு செய்துகொள்ளும் எல்லா வழிமுறைகளையும் ஒட்டுமொத்தமாக தாந்த்ரீகம் என்கிறோம்.
  2. குறியீடுகள் மற்றும் குறியீட்டுச்செயல்பாடுகள் மூலம் ஆழ்மனத்தை பயிற்றுவித்து அதன் வல்லமையைப் பெருக்கிக்கொள்ளும் ஆன்மீக வழிமுறை.
  • ஆங்கிலம்
  1. Tantra
  2. It is an umbrella term. It refers to spiritual methods to attain wisdom through rituals
  3. A collection of Spiritual methods to train the subconscious through symbols and symbolic interactions to evolve spiritually greater.
"https://ta.wiktionary.org/w/index.php?title=தாந்த்ரீகம்&oldid=1464718" இலிருந்து மீள்விக்கப்பட்டது