உள்ளடக்கத்துக்குச் செல்

தான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தான்(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
 • அவன்தான்
மொழிபெயர்ப்புகள்
 1. An expression to emphasise the meaning of the word 'only' in Tamil language.
 2. Cooked vegetable pieces in soup preparations i.e., sambar or kuzhambu in South Indian cooking.
 3. A pointing word to one's self by another person in Tamil language.
 4. The one at his own
 • இந்தி}} |இந்]])
 • ([[மலையாளம்|மலையா]])
விளக்கம்
 1. அவரே கொடுத்தார், இவரே கொடுத்தார் என்னும் சொற்களுக்கு பதிலாக அவர்தான் கொடுத்தார், இவர்தான் கொடுத்தார் என்னும் மேலும் வலுமிக்க பொருள் தரும் சொற்களைப் பயன்படுத்தலாம்.
 2. சாம்பார், குழம்பு ஆகிய உணவுப் பொருட்களில் சேரும் வெந்த காய்கறித் துண்டுகளை 'தான்' என்று கூறுவர்.
 3. ஒருவரின் அவர் என்னும் சுய உணர்வை வேரொருவர் குறிப்பிடும் சொல்.
 4. ஒன்று அதன் சுய சக்தியில்
பயன்பாடு
 1. அவர்தான், என்னிடம் கொடுத்தார்.
 2. சோற்றுக்கு சாம்பார் விடும்போது நிறைய தானாக எடுத்து என் இலையில் போட்டுவிடுங்கள். எனக்கு தான் என்றால் நிரம்பப் பிடிக்கும்.
 3. அந்த முகுந்தனுக்கு எல்லாவற்றிற்கும் தான்என்னும் அகம்பாவம் உண்டு.
 4. எல்லா இயந்திரங்களும் தான் இயங்கி அமைப்பைக் கொண்டவை அல்ல.

தான்

 • (இலக்கணப் பயன்பாடு)
தான் என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
 • (இலக்கியப் பயன்பாடு)

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - தான்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தான்&oldid=1156155" இலிருந்து மீள்விக்கப்பட்டது