உள்ளடக்கத்துக்குச் செல்

தாம்புந்தோண்டியுமாயிழுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • தாம்பு(ம்) + தோண்டி(யும்) + ஆகி + இழு-த்தல் = தாம்புந்தோண்டியுமாயிழுத்தல்

பொருள்

[தொகு]
  1. மூச்சுத் திணறுதல் (தஞ்சாவூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • v. intr.
  1. to struggle to come out, as breath

விளக்கம்

[தொகு]
  • பொதுவாக சிரமப்பட்டுச் செய்யும் செயல்களை தாம்புந்தோண்டியுமாயிழுத்தல் என வருணிப்பர்...மூச்சுத் திணறல் எனும் நிலை ஏற்படும்போது துரிதகதியில் மூச்சை உள்வாங்குவதும், வெளிவிடுவதும் நிகழும்...கயிற்றோடு (தாம்பு) இணைக்கப்பட்டத் தோண்டியை தண்ணீருக்காக கிணற்றில் இறக்கும்போதும், தண்ணீரை மொண்டு மேலே இழுக்கும்போதும், வேகமாகவே சிரமத்துடன் அந்தசெயலைச் செய்வர்...மூச்சும் திணறும்...ஆகவே அந்தச் செயலைக் குறிக்கும் தாம்புந்தோண்டியுமாயிழுத்தல் எனும் சொற்றொடரையே சற்றுக் கடினமான வேலைகளுக்கும் ஒப்பிடலாயிற்று..மூச்சுத் திணறும்படியானக் காரியம் என்று அர்த்தம்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +