தாரணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தாரணை, பெயர்ச்சொல்.

  1. அட்டாங்க யோகத்தில் ஆறாம் படி
  2. மனதை ஒரு நிலைப்படுத்துதல்
  3. மனத்தைப் பொறி வழி போகவிடாது அகமுகமாக ஆறு ஆதாரங்களில் நிறுத்துதல்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Sixth step in Ashtanga Yoga
  2. Mind Control and concentration
  3. Preventing the mind from enslaving to one's sences and inward control of the mind and get stabilized in Muladhara, Swadhishtana, Manipurakam, Anahata, Visuddha, Agneya and Sahasrara
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தாரணை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாரணை&oldid=1078414" இலிருந்து மீள்விக்கப்பட்டது