தாளிசபத்திரி
Appearance
தாளிசபத்திரி(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- காட்டுக் கருவாப்பட்டை(இலங்கை) = காட்டு இலவங்கப்பட்டை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- இந்தி
விளக்கம்
- Cinnamomum iners(அ)Cassia cinnamon (cinnamonum macrocarpum)என்பதே இதன் தாவரவியல் பெயர். எனவே, இலவங்கப்பட்டை (அ) கருவாப்பட்டை என்பது, தாவரவியல்படி வேறுபட்ட சிற்றினமாகும்.
பயன்பாடு
-
இமயக் காட்டு இனம்
-
மரம்
-
பூக்கள்
-
விதைகள்
ஆதாரங்கள் ---தாளிசபத்திரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +