தாள் குவளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தாள் குவளை, பெயர்ச்சொல்.

  1. தாளால் உருவாக்கப்பெற்ற குவளை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. paper cup
விளக்கம்
  • தாளால் செய்யப்பெற்ற குவளை
  • சுற்றுச்சூழல் மாசினைக்குறைக்கும் வகையில் ஞெகிழி குவளையின் பயன்பாட்டைக்குறைக்கும் வகைபயில் தாள் குவளைகள் பயன்படுத்தப்பெறுகின்றன.
பயன்பாடு
  • கவின் தாள் குவளையில் தேநீர் அருந்துகிறான்
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தாள் குவளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாள்_குவளை&oldid=1194787" இலிருந்து மீள்விக்கப்பட்டது