உள்ளடக்கத்துக்குச் செல்

தாழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • தாழ், பெயர்ச்சொல்.
  1. தாழ்ப்பாள்
  2. சீப்பு
  3. சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம்
  4. தாழக்கோல் , திறவுகோல்
  5. முலைக்கச்சு
  6. நீளம்
  7. வணக்கம்
  8. பணிவாய்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. latch
  2. comb
  3. ..
  4. key
  5. blouse
  6. length
  7. welcome


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாழ்&oldid=1900555" இலிருந்து மீள்விக்கப்பட்டது