உள்ளடக்கத்துக்குச் செல்

திணிப்பு அலைவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • திணிப்பு அலைவு, பெயர்ச்சொல்.
  1. பொருளொன்றின் மீது சீரலைவு விசையைச் செயல்படுத்தி, இயல் அதிர்வெண் அல்லாமல் விசையின் அதிர்வெண்ணில் (ண) அதிர்வடையச் செய்தால், அந்த அலைவுகளை திணிப்பு அலைவுகள் எனலாம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. forced oscillation
"https://ta.wiktionary.org/w/index.php?title=திணிப்பு_அலைவு&oldid=1395997" இலிருந்து மீள்விக்கப்பட்டது