forced oscillation
Appearance
ஆங்கிலம்
[தொகு]forced oscillation
- இயற்பியல். வலிந்தவலைவு, திணிப்பு அலைவு
- கணிதம். வலிந்த அலைவு; வலிந்தவலைவு
- பொறியியல். செலுத்து அலைவு; வலிந்த அலைவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +