திராபை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

திராபை, பெயர்ச்சொல்.

  1. பயனற்ற பொருள் அல்லது நபர், மதிப்பற்ற, இழிந்த
மொழிபெயர்ப்புகள்
  1. worthless person or stuff ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • இலக்கணத்தை ஒழுங்காகப் படிக்காமல் (அல்லது, படித்து, அதை மறந்துவிட்டு) கல்லூரிக்கு வந்த நான், பத்திரிகைகளில், புத்தகங்களில் படித்த தமிழை நம்பிக் கதையெல்லாம் எழுத ஆரம்பித்தேன். பத்திரிகைகள் அவற்றை அதிவேகத்தில் திருப்பி அனுப்ப, அவர்களைத் திட்டித் தீர்த்தேன். மறுபடி அதே கதைகளை எந்த மாற்றமும் இல்லாமல் வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பித் தோற்றேன். இங்கே மாற்றம் என்பது இலக்கண மாற்றம் அல்ல, கதையே திராபையாக இருந்திருக்கலாம், ஆனால் அப்போது நான் எழுதிய மொழி இன்னும் திராபையாகதான் இருந்திருக்கவேண்டும். இது எனக்குப் புரியவே இல்லை. மேலும் மேலும் பிழை மலிந்த வணிக எழுத்துகளைமட்டுமே படித்து, அதே பாணியில் கதைகளை எழுதித் தள்ளினேன் (அறிமுகம் : எதற்கு இலக்கணம்?, எழுத்தாளர் நா. சொக்கன்)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---திராபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=திராபை&oldid=1193890" இலிருந்து மீள்விக்கப்பட்டது