திரிசமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திரிசமன், பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • சம்சாரமோ பரம சாது. ஒரு திரிசமன் அறியாதவள் (யாதும் ஊரே, தி. ஜானகி ராமன்)
  • ”இத பாரு செவளா, என் பேரன் இருக்கானே, அதுக்குத் திரிசமன் எல்லாம் தெரியாது. பணத்தைப் பாத்திருந்தா நிச்சயம் கொடுத்திருப்பான். நீதான் எங்கேயோ கவனம் இல்லாம போட்டிருக்கே.” (மறு, சுஜாதா)
  • வழக்கம் போலவே சில ஊடகங்கள் பேட்டியைத் திரிசமன் செய்து, திரித்து வெளியிட்டுள்ளன.
  • சியாமளி புதிதாய் வந்தவள். எங்கள் வீட்டுக்காரருக்கு தூரத்து உறவாம். 'அவங்களுக்கு வாடகையே கிடையாது' என்று கிசுகிசுக்கப்பட்டது. அடுத்த மாசமே சியாமளியின் அம்மா என் அம்மாவிடம் வந்து கைமாற்றாக ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு போனாள். வாடகை தருவதற்காக. அதற்கும் இதர குடித்தனக்காரர்கள் பதில் வைத்திருந்தார்கள். "அவ்வளவும் பொய்.. திரிசமன்". (என்னுயிர்த்தோழி, ரிஷபன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • .

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் ---திரிசமன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திரிசமன்&oldid=1174668" இருந்து மீள்விக்கப்பட்டது