திருக்கோவையார்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- திருக்கோவையார், பெயர்ச்சொல்.
- திருக்கோவையார் திருவாதவூரார் என்னும் மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது. இது பன்னிரண்டு சைவத் திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- The Tamil literary work of "saiva" religious philosophy
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +