சைவம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- 1.(லக்கணக் குறிப்பு)-சைவம் என்பது, ஒரு பெயர்ச்சொல்.
- சிவனை அடித்தளமாகக் கொண்டு வழிபடும் இறைப்பிரிவு.
- 2.சிவ சமயமே சைவம் என்பதாகும். சைவத்தின் பன்னிரு திருமுறைகள், வாழ்வின் கண்களாகும். இறைவனிடம் நம்மை சமர்ப்பிக்க, இறைவனால் அருளப்பட்டதே திருமுறைகள்.
- 3.காய்கறி உணவு முறை. - vegetarian
மொழிபெயர்ப்புகள்------(சைவம் என்ற சொல்லுக்குத் தரப் பட்டுள்ளன.)
|
|
சொல் வளப்பகுதி----------(உங்கள் மொழியறிவை, அகலமாக்கும் பகுதி.)
- 1.இறையியல், 2.வைணவம், 3.இசுலாம், 4.கிறித்தவம், 5.மதம்.