திருத்துதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- திருத்துதல், வினைச்சொல்.
- செவ்விதாக்குதல்
- சீர்படுத்துதல்
- மேன்மைப்படுத்துதல்
- செம்மையாகச் செய்தல்
- நிலம் முதலியவற்றைப் பண்படுத்தல்
- இலை , காய் முதலியன நறுக்குதல்
- செம்மைபெற அணிதல்
- உறவாக்குதல்
- மெருகிடுதல்
- மேற்பார்த்தல்
- அழைத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +