அழைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அழைத்தல், பெயர்ச்சொல்.
- கூப்பிடுதல். ஆதியே யடியே னாதரித் தழைத்தால் (திருவாசகம்)
- வரவழைத்தல். அரசிய லுரிமைத் தெல்லா மாங்கவ ரழைத்து (கந்தபுராணம்விண்குடி..)
- பெயரிட்டுக் கூப்பிடுதல். சிரீதராவென் றழைத்தக்கால் (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்பெரியாழ். )
- கதறுதல்(பிங்கல நிகண்டு )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to call, invoke, invite
- to summon, direct to appear or to be brought
- to call by name
- to cry out, utter a loud cry, shout
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +