திருநீற்றுப் புதன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

திருநீற்றுப் புதன், பெயர்ச்சொல்.

  1. சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு.
  2. இது ஒரு கிறித்துவ விழா. நாற்பது நாட்கள் கொண்ட தவக்காலத்தின் முதல்நாள் திருநீற்றுப் புதனாகும்.
  3. திருநீற்றுப் புதனைக் கத்தோலிக்கர், லூத்தரன் சபையினர், ஆங்கிலிக்க சபையினர், மெதடிஸ்டு சபையினர் போன்ற மைய நீரோட்ட சபையினர் அனைவரும் கடைப்பிடிக்கின்றனர்.
திருநீறு பூசும் நிகழ்ச்சி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. Ash Wednesday
  2. Ash Wednesday is the first day of the 40 days fasting period
  3. The day is observed by Catholics, Lutheran Church, Anglican Church and Metodist Church,
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---திருநீற்றுப் புதன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருநீற்றுப்_புதன்&oldid=1078122" இலிருந்து மீள்விக்கப்பட்டது