உள்ளடக்கத்துக்குச் செல்

திருமணம்பரிமாறுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
திருமணம்பரிமாறுதல்:
இந்திய உணவில் திருமணம்பரிமாற (தாளிக்க) பயன்படும் உணவுப்பொருட்கள்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • திரு +மணம் + பரிமாறு-தல்

பொருள்

[தொகு]
  1. தாளித்தல்
  2. பொய்கலந்து பேசுதல். (உள்ளூர் பயன்பாடு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • v. tr.
  1. To season curry with fried spices
  2. To spice truth with falsehood

விளக்கம்

[தொகு]
  • இந்தச்சொல்லே இன்றளவும் வைணவ குடும்பங்களில் வயதானவர்களிடையே'திருமாறு, திரும்பாறு என உருச்சிதைந்து பேச்சுவழக்கிலுள்ளது



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=திருமணம்பரிமாறுதல்&oldid=1402626" இலிருந்து மீள்விக்கப்பட்டது